வாடகை வீட்டின் ‘ரிப்பேர்’ செலவு யாருடைய பொறுப்பு? வாடகைதாரர் – வீட்டு உரிமையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது பலரின் நீண்டகால இலக்காக இருந்தாலும், அதுவரை பெரும்பாலான குடும்பங்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில், வாடகை உயர்வு,