இந்தியாவின் “மினி சுவிட்சர்லாந்து” என்று அழைக்கப்படும் இடம் கஜ்ஜியார்.
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கஜ்ஜியார், “இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து” என்று அழைக்கப்படுகிறது. இதன் பிரம்மாண்டமான தியோதர் மரங்கள்,