பள்ளி மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்பட உள்ளதா? செங்கோட்டையன் பதில்.
பள்ளி மாணவர்களின் புதிய கியூ ஆர் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கியூஆர் தரவுகளில் மாணவர்களின், ரத்த