சென்னையில் தயாராகும் கார்கள்: ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாடு
இந்தியா உலகளாவிய வாகன உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை முக்கிய பங்கு வகித்து வருகிறது. “இந்தியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படும் சென்னை,