பணியிட மாறுதலுக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை: நகராட்சி நிர்வாகத் துறையின் புதிய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், நகராட்சி நிர்வாகத் துறை புதிய வழிகாட்டுதல்களை