இந்திய குடும்பங்கள் தங்கம் வாங்குவது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?
பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தெலங்கானா பயணத்தின் போது, நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்பை கருத்தில் கொண்டு, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள்