“ஜுலை 31 ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுங்கள்”..
அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 2026-2027ஆம்